முத்தமிழ் முற்றம் 25.09.2024 புதன்கிழமை மாலை 5.00 மணி "என்னை செதுக்கிய நூல் திருக்குறள்"
Posted by Sindumathi S on September 23, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக “25.09.2024" புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "என்னை செதுக்கிய நூல் திருக்குறள்" என்ற தலைப்பில் திரு. கா. கருப்பையா (துணை ஆட்சியர் - பணிநிறைவு) (தலைவர்- உலக திருக்குறள் பேரவை –மதுரை), அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
Categories: Events