"MINARI" பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி
Posted by Sindumathi S on September 20, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (22.09.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "MINARI" என்ற பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அனுமதி இலவசம்!