Workshop on Critical Thinking in the Digital Age: A Media Literacy Workshop (27.09.2024 முதல் 30.09.2024)

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 24, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் நடைபெற்றுவரும் தொடர் நிகழ்வுகளின் வரிசையில் (27.09.2024 முதல் 30.09.2024) வரை  திரு. K .இளங்கோ சாமுவேல் பீட்டர் அவர்களின் " Critical Thinking in the Digital Age: A Media Literacy Workshop "  என்ற பயிலரங்கு  நடைபெறவுள்ளது. இப்பயிலரங்கில் பல்வேறு ஊடகங்கள் வழியே பகிரப்படும் தகவல்களை பகுத்தாயவும், மதிப்பீடு செய்யவும்,  திறம்பட  பயன்படுத்துவது குறித்த நுணுக்கங்கள் மற்றும் முழுமையான பயிற்சியும்  அளிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம்.  இதில் பங்கு பெறும் பங்கேற்பாளர்களுக்கு  பயிற்சியின் இறுதியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே  விருப்பமுடையவர்கள்  இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அனுமதி இலவசம்!  நன்றி ...

முன்பதிவிற்கு :- https://tinyurl.com/Media-Literacy-Workshop

குறிப்பு :-  வயது (age ) 10 முதல் 20 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள். 

*முன்பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த பயிற்சி பட்டறையில்   கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

*இந்த பயிற்சி பட்டறையில்   நான்கு நாட்களும் கலந்துகொள்ளும் நபர்களுக்கு மட்டும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்  என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் .

Objective: - To equip participants with the skills to critically evaluate and effectively utilize various forms of media.

Agenda:-

Day 1: - Overview of the workshop objectives

Introduction to media literacy and its importance

Understanding the influence of digital communication

Types of media (traditional, print, digital, social)

Day 2: -Critical Thinking and Analysis

Focus on producing print media messages

Analyzing print media messages

Day 3:- Critical thinking challenge

Focus on producing creative audio messages

Day 4:-  Creating Media Literate Content

Focus on producing positive video messages

Best practices for creating credible content



Categories: