KCL Expresso : Intelligence Speaks - “ IoT in Agriculture " (விவசாயத்தில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ) - Dr.R,Perumalraja, Vice Principal, Vellammal College Engineering and Technology, Madurai |மாலை 5.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 30, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 03.10.2024 வியாழக்கிழமை அன்று “IoT in Agriculture (விவசாயத்தில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ) என்ற தலைப்பில்,Dr.R,Perumalraja, Vice Principal, Vellammal College Engineering and Technology, Madurai அவர்களின் உரையானது பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரினை Hall ; https://tinyurl.com/yc2sbkjd லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Categories: Events