“நூல் அரும்புகள்” - புத்தக விமர்சனம் ( Book review ) | 25.08.2024, 10.30 AM
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 20, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை. “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி, (25.08.2024 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events