" முத்தமிழ் முற்றம் " (பயண இலக்கியம் - அனுபவ பகிர்வு) - 22.08.2024 மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 19, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை 5.00  மணிக்கு ” பயண இலக்கியம் - அனுபவ பகிர்வு ” என்ற தலைப்பில் உதவி பேராசிரியை  திருமதி  தி. ரேணுகா தேவி (ஏ. கே .ஆர். சௌராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ) அவர்கள் தங்களின் பயண அனுபவங்களை வாசகர்களுடன் சிறப்பாக கலந்துரையாடினார்கள்  இந்நிகழச்சியில்  கலந்துகொண்ட அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .







Categories: