இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை என்ற தலைப்பில் - முனைவர். த . இரவிச்சந்திரன் -10.08.2024 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 07, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 10.08.2024 சனிக்கிழமை அன்று “ஆகஸ்ட் புரட்சி : இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை என்ற தலைப்பில் முனைவர். த . இரவிச்சந்திரன், காந்திய சிந்தனைத் துறை , காந்தி கிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம், அவர்களின் உரையானது பல்வகை பன்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
Categories: Events