இலவச கண் பரிசோதனை முகாம் - 25.07.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on July 24, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், 25.07.2024 வியாழன் அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நூலக வாசகர்கள் கண்களை பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
Categories: KCL News