KCL Expresso : Intelligence Speaks - “Effects of Artificial Intelligence (AI) an Society (சமுதாயத்தில் செயற்க்கை நுண்ணறிவின் தாக்கம் )
Posted by Kalaignar Centenary Library, Madurai on July 30, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 01.08.2024 வியாழக்கிழமை அன்று “Effects of Artificial Intelligence (AI) an Society (சமுதாயத்தில் செயற்க்கை நுண்ணறிவின் தாக்கம் )என்ற தலைப்பில் Dr.C. Daisey, Profosser and Head,Thiagarajar College of Engineering, Madurai அவர்களின் உரையானது பல்வகை பண்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது
Categories: Events