தேசிய மருத்துவர்கள் தினம்: ( National Doctors Day ) – 1st July 2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 29, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 01.07.2024 திங்கள் அன்று தேசிய மருத்துவர்கள் தினத்தன்று 3- ம் தளத்தில் மருத்துவர்களின் அனுபவம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
Categories: Events