பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில்
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 28, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்,
அனுமதி இலவசம் ! பெரியவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் . நன்றி ....
Categories: Events