கு. அழகிரிசாமி நினைவலைகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Posted by Kalaignar Centenary Library, Madurai on July 03, 2024

தமிழ்நாட்டின், புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. கு. அழகிரிசாமி அவர்களின் நினைவுநாளான 05.07.2024 வெள்ளிக்கிழமை அன்று   மாலை 4.30 மணி அளவில் முத்தமிழ் முற்றம் நிகழ்வில் ” கு. அழகிரிசாமி நினைவலைகள்”  என்ற தலைப்பில்  அவரது படைப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் நடைபெற்றது. இதில் வாசகர்கள் கலந்துகொண்டு கு. அழகிரிசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள், சிந்தனைகள், கதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் பற்றிய கருத்துக்களை பரிமாறி கொண்டார்கள்.

                                            





Categories: