" வரலாற்றை பேசும் நாணயங்கள் -அறிவோம்" - திருமதி. அமுதா செல்வி | 30.06.2024, 11 AM
பொதுநூலக இயக்ககம், மதுரை- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் இன்று (29.06.2024) நடைபெற்ற வாராந்திர நிகழ்வில் திருமதி. அமுதா செல்வி அவர்களின் "வரலாற்றை பேசும் நாணயங்கள் -அறிவோம் " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமதி. அமுதா செல்வி அவர்கள் நாணயங்களின் தோற்றம் அதன் சிறப்புகள் மற்றும் அதன் வரலாறு குறித்து செயல் விளக்கங்களுடன் எடுத்துரைத்தார் மேலும் நாணயங்கள் சேகரிப்பின் அவசியம் குறித்தும் கற்பித்தார். இந்தநிகழ்வு குழந்தைகளுக்கு நாணயங்கள் சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது .குழந்தைகளும் ஆர்வத்தோடு தங்களது பெற்றோருடன் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .