"சேர்ந்திசை " - திரு. உமாசங்கர் | 02.06.2024, 11 AM
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 01, 2024
பொதுநூலக இயக்ககம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் ஒருபகுதியாக 02.06.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. உமாசங்கர் அவர்களின் "சேர்ந்திசை " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம் ! நன்றி ...
முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids
Categories: Events