உலக சுற்றுச்சூழல் தினம்-2024 : (World Environment Day : 2024) புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் (A Discussion on Global Warming and Climate Change )- 5th June 2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 01, 2024
 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 05.06.2024 புதன் அன்று “உலக சுற்றுச்சூழல் தினம்-2024” : “புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய விவாதம்”  முனைவர் எஸ். தினகரன் , உதவி பேராசிரியர் (ஓய்வு )விலங்கியல் துறை , மதுரா கல்லூரி , மதுரை  அவர்களுடன் மாலை 4.00 மணிக்கு  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ள இயற்கை ஆர்வலர்கள்,  இளையோர்கள் மற்றும் மாணவர்கள்  தங்கள் பெயரினை லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

For Registration: https://tinyurl.com/5xmfj7zn  



 

Categories: