" SPIRIT " -திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 08.06.2024, 4PM
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 05, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாரந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்( 08.06.2024)சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு " SPIRIT " என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
Categories: Events