TNPSC- GROUP IV தேர்வில் உறுதியாக வெற்றி பெறுவது எப்படி? | க. மாரிமுத்து (வட்டாட்சியர், விருதுநகர் மாவட்டம்) | 14.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 07, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, வருகிற 14.05.2024, செவ்வாய்கிழமை , காலை 11 மணிக்கு " TNPSC- GROUP IV தேர்வில் உறுதியாக வெற்றி பெறுவது எப்படி? " என்ற தலைப்பில் க. மாரிமுத்து ( வட்டாட்சியர்) (அரசு போட்டித் தேர்வுகளின் பயிற்றுநர்) அவர்கள் இந்த ஒரு மாதத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த சிறப்பு கருத்தரங்கம் போட்டித் தேர்வு ஆர்வலர்களுடன் கலந்துரையாட உள்ளார. அவர்கள் சிறப்புரையாற்றி, போட்டித் தேர்வு ஆர்வலர்களுடன் கலந்துரையாடினார்.
Categories: Events