தேசிய தொழில்நுட்ப தினம் ( National Technology Day 2024 ) | 11.05.2024 ( 4.00 PM - 5.00 PM)
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 07, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day 2024“) என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வானது ,” செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence) என்ற தலைப்பில் சனிக்கிழமை (11.05.2024) மாலை 4 மணிக்கு மூன்றாம் தளத்தில் உள்ள உயர் நீதிமன்ற பிரிவில் நடைபெற்றது.
Categories: Events