கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் இரண்டாம் வார நிகழ்ச்சியின் அட்டவணை.

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 07, 2024

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் நடைபெறவிருக்கும்  ”கோடை கொண்டாட்டம் 2024”  நிகழ்வின் ஒருபகுதியாக 09.05.2024  முதல் 16.05.2024  வரை நடைபெறவுள்ள தினசரி நிகழ்வுகளின்  அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது .  முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம். விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம்!  நன்றி ...

முன்பதிவு செய்வதற்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்  :-

9.கதை வாங்கலையோ கதை                        -   https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY9

10.அறிவோம் அறிவியல்                                  -    https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY10

11.பாட்டு புதுப்பாட்டு   பாடு விளையாடு    -   https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY11

12.கீற்றுக்கலை"மரபுசார் விளையாட்டு பொம்மைகள் செய்யும் பயிற்சி  -https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY12

13.காகிதத்தில் கலைவண்ணம்(Origami)       -   https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY13

14.மரம் அறிவோம்                                               -  https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY14

15.சிறுவர்களும் துள்ளலிசையும் - பகுதி 2     -   https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY15

16. சாக்பீஸ் ஓவிய  மற்றும்  தாள  செயல்பாடுகள்   -https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY16





Categories: