நுண்கலைகள் மூலம் ஆளுமை வளர்ச்சி:பயிற்சி (Personality Development through Fine Arts : a Training) -“ 25.05.2024 முதல் 03.06.2024 வரை.

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 18, 2024

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 25.05.2024 முதல் 03.06.2024 வரை நுண்கலைகள் மூலம் ஆளுமை வளர்ச்சி:பயிற்சி (Personality Development through Fine Arts : a Training) என்ற தலைப்பில் பத்து நாட்கள் மாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை நுண்கலைகளான ஓவியம் , இலக்கியம்  ,நாடகம் ,இசை மற்றும் அறிவியல் கலையான சினிமா ஆகியனவற்றின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதன் மூலம் நமது புலன்களைக் கூர்மையாக்கி நம் ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிலரங்கு நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ள இளையோர்கள் மற்றும் மாணவர்கள்  தங்கள் பெயரினை https://tinyurl.com/yc6jf2cw லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  



Categories: