”கோடைக் கொண்டாட்டம் 2024” (விடுகதைகளும் விடாத கதைகளும்) - முனைவர் ,திருமதி. தங்கதுரையரசி | 18.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 18, 2024

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (18.05.2024  ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பதினெட்டாவது   நிகழ்ச்சியாக முனைவர் ,திருமதி. தங்கதுரையரசி  அவர்களின் "விடுகதைகளும் விடாத கதைகளும் " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திருமதி. தங்கதுரையரசி   அவர்கள் விடுகதையோடு சேர்ந்து கதைகளையும்  கூறி  குழந்தைகளுக்கு   சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தினார்  .குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.








Categories: