கோடைக் கொண்டாட்டம் 2024 ” (கதையிலிருந்து நாடகம் நாடகத்திலிருந்து கதை) - திரு.சந்திரமோகன் |25.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (25.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் இருபத்தைந்தாவது நாள் நிகழ்ச்சியாக திரு.சந்திரமோகன் அவர்களின் "கதையிலிருந்து நாடகம் நாடகத்திலிருந்து கதை" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு.சந்திரமோகன் அவர்கள் கதைகளில் இருந்து நாடகம் நாடகத்தில் இருந்து கதை வடிவில் நிகழ்ச்சியை வழங்கினார் .குழந்தைகளும் இந்நிகழ்வில் ஆர்வமாக கலந்துகொண்டனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.



