கோடைக் கொண்டாட்டம் 2024 ” (இயற்கைலிருந்து கலை பயிற்சி) - திரு. உமாபதி குழுவினரின் | 25.05.2024 - 26.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 25, 2024

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில்  (25.05.2024) மற்றும் ( 26.05.2024)  ஆகிய இரண்டுநாட்கள் நடைபெற்ற ”கோடைக்  கொண்டாட்டம் 2024”  நிகழ்வின் ஆறாவது பயிற்சி பட்டறை நிகழ்ச்சியாக  திரு. உமாபதி  குழுவினரின் "இயற்கைலிருந்து கலை பயிற்சி  " நிகழ்ச்சி  இன்றுடன் நிறைவுற்றது . பனை ஓலை ,சோளம் இலை, பனம்பூ, காலண்டர் அட்டை   போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு கலைப்பொருட்கள் செய்வது குறித்து செயல்விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது . குழந்தைகளும்  ஆர்வமுடன் திரளாக  வந்து  பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

                                        







றோம்.

Categories: