TNPSC தேர்வுகளுக்கான திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் - திரு. R. ராஜபூபதி
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 25, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, 02.06.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு “TNPSC தேர்வுகளுக்கான திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability)" பயிற்சியை திரு.R.ராஜபூபதி, போட்டித் தேர்வு பயிற்றுநர் அவர்கள் வழங்கவுள்ளார். அனுமதி இலவசம்! போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.