”கோடை கொண்டாட்டம் 2024” (சதுரங்க பயிற்சி) - திரு.எஸ். உமாசங்கர் | 15.05.2024 முதல் 19.05.2024 வரை தொடக்கம் ஆரம்பிப்பவர்களுக்கும் (Beginners ) மற்றும் 21.05.32024 முதல் 25.05.2024 வரை இடைநிலை தொடர்பவர்களுக்கும் (intermediate players )
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் நான்காவது பயிற்சி பட்டறை நிகழ்ச்சியாக திரு.எஸ். உமாசங்கர் அவர்களின் "சதுரங்க பயிற்சி " நிகழ்ச்சி இன்று சிறப்பாக தொடங்கியது . இந்நிகழ்வில் திரளான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.




