“ திரு. பாலகுமாரன் நினைவலைகள் ” - கலந்துரையாடல் | 15.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 10, 2024
பாலகுமாரன் நினைவலைகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி அழைப்பிதழ்!
தமிழ் நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்களின் நினைவுநாளான 15.05.2024 புதன்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் ”பாலகுமாரன் நினைவலைகள்” என்ற தலைப்பில் தமிழ் நூல்கள் பிரிவில் அவரது படைப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள வாசர்கள் இந்த நிகழ்ச்சியில் அவரது படைப்புகளை கெளவரவிக்கும் விதமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி ..
Categories: Events