"கழிவுப்பொருள்களில் இருந்து கலை " - திரு.S.அருள்சாமி | 21.04.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 19, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (21.04.2024), ஞாயிறு காலை 11.00 மணிக்கு , திரு.S .அருள்சாமி அவர்களின் "கழிவுப்பொருள்களில் இருந்து கலை " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு .S .அருள்சாமி அவர்கள் குழந்தைகளுக்கு மிக எளிய முறையில் செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கலை பயிற்சி அளித்தார் . குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . அனைவருக்கும் நன்றி ...
Categories: Events