" 6 குறும்படங்கள் " - திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 20.04.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 17, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் 20.04.2024 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான 6, குறும்படங்கள் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து திரைப்படங்களை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.குழந்தைகள் ஆர்வமுடன் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
Categories: Events