“ நிலவொளியில் ” - கலந்துரையாடல் | 24.04.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 21, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “நிலவொளியில்” எனும்  நிக்ழ்ச்சி, முழு நிலவு தினமான 24.04.2024, புதன் கிழமை  அன்று, மாலை 6.30 மணியளவில், நூலகத்தின் நான்காவது தளத்திலுள்ள திறந்த வெளிப் பகுதியில் நடைபெற்றது. சுமார் 60 வாசகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், வாசகர்கள்,  இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள், தங்களின் கவிதைகள், தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். 













Categories: