"வேலை உலகம் - ஒரு கண்ணோட்டம்" - முனைவர் . திரு. P .சுரேஷ் குமார் | 03 டிசம்பர் 2023

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 04, 2023
    கலைஞர்  நூற்றாண்டு  நூலகத்தில்  போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ” வேலை உலகம்  - ஒரு கண்ணோட்டம் "  என்ற தலைப்பில் முனைவர். திரு. P .சுரேஷ் குமார் திருச்சி மண்டல துணை இயக்குனர் (ஓய்வு ) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , அவர்கள்  03 டிசம்பர் 2023, காலை 11 மணியளவில் சிறப்புரையாற்றி மாணவர்களிடையே கலந்துரையாடினார். 

























Categories: