"சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் " - சிறப்பு நிகழ்வு | 03 டிசம்பர் 2023

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 04, 2023

     கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின சிறப்பு நிகழ்வு 03.12.2023 (ஞாயிறு) அன்று மாலை 3 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

   இந்த நிகழ்வில் முனைவர் . சு . வினோத் குமார் " உதவி பேராசிரியர் அழகப்பா பல்கலைக்கழகம் அவர்கள் “எனது வெற்றி பயணம் " என்ற தலைப்பிலும்,  திரு க. சரவணன், தலைமையாசிரியர் டாக்டர் .டி .திருஞானம் துவக்கப்பள்ளி,, அவர்கள் ” கதை சொல்லுதல் " என்ற தலைப்பிலும், திருமதி . சு . சுதாமணி, மேலாளர்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அவர்கள் ” போட்டி தேர்வில் மாற்றுத்திறனாளிகள் ” என்ற தலைப்பிலும் மற்றும் திரு .இரா . வேல் முருகன், - முதுகலை பட்டதாரி ஆசிரியர் ,சிவகளை அரசு மேல்நிலைப்பள்ளி  அவர்கள் " என்னை உருவாக்கிய நூலகம் " என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். 

நிகழ்வில் மாற்றுத்திறன் கொண்ட சிறார்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 





























Categories: