" கதை - பாடல் குழந்தைகள் கொண்டாட்டம் " - கல கல வகுப்பறை திரு . சிவா ஆசிரியர் | 10 டிசம்பர் 2023

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 06, 2023

 

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் 10.12.2023, ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்கு ”கதை - பாடல் குழந்தைகள் கொண்டாட்டம் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியின் போது, குழந்தைகளுக்கு கல கல  வகுப்பறை திரு . சிவா ஆசிரியர் அவரகள், கதை மற்றும் பாடல்கள் மூலமாக குழந்தைகளை உற்சாகப்படுதினார் .










Categories: