சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " Current Affairs Introduction" 11/04/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 வரை
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெற்றுவரும் "சிகரம் தொடு" எனும் வாராந்திர தொடர் நிகழ்வின் வரிசையில் ( 11.04.2026 ) சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை திருமிகு S.GOKULARAM (Current Affairs Trainer ) , அவர்கள் "Current Affairs Introduction" என்னும் தலைப்பில் பயிற்சி அளிக்க உள்ளார் ,ஆகவே விருப்பமுள்ள போட்டித்தேர்வு மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம் . நன்றி .. அனுமதி இலவசம்!...
இந்நிகழ்வின் முன்பதிவிற்கு:https://tinyurl.com/Sigaramthodu-KCL
