சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " APTITUDE & GENERAL INTELLIGENCE & REASONING" 18/04/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 வரை
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெற்றுவரும் "சிகரம் தொடு" எனும் வாராந்திர தொடர் நிகழ்வின் வரிசையில் (18.04.2026 ) சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை திருமிகு R.THUKKAISAMY (Aptitude Trainer ) , அவர்கள் "APTITUDE & GENERAL INTELLIGENCE & REASONING" என்னும் தலைப்பில் பயிற்சி அளிக்க உள்ளார் ,ஆகவே விருப்பமுள்ள போட்டித்தேர்வு மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்!... நன்றி .. இந்நிகழ்வின் முன்பதிவிற்கு :https://tinyurl.com/Sigaramthodu-KCL
.jpeg)