"கலைப்பட்டறை " நிகழ்ச்சி " MADHUBANI POUCH ART " பயிற்சி 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி

Posted by Elakkiya on March 17, 2026

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " என்ற நிகழ்ச்சியில்  திருமதி M  யாமினி அவர்கள் "" MADHUBANI POUCH ART " பயற்சி அளித்தார்  இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் இளையோர் பங்குபெற்று ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர் .