கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி இணைந்து “THE LIBRARY : TEMPLE OF HUMAN THOUGHT" நிகழ்ச்சி (06.03.2026),வெள்ளிக்கிழமை,காலை 10.00 மணி முதல்11.00 மணி வரை
கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி,மதுரை இணைந்து வழங்கிய “THE LIBRARY : TEMPLE OF HUMAN THOUGHT" என்ற தலைப்பில் Dr.D.Malar vizhi,Asst. Prof.(Tamil),Arul anandhar college, அவர்கள் இன்று 06.03.2026 , ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் அமைக்க வேண்டும் என்றும்,மாணவர்கள் கல்லூரி நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்ற பெரிய நூலகங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி மிகவும் அழகாக சிறப்புரையாற்றினார்.இதில் கலந்துகொண்டு பயன்பெற்ற அனைவருக்கும் நன்றி
