"முத்தமிழ் முற்றம்" 19.02.2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை "இலக்கியமும் வாழ்வியலும்"
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும்
"முத்தமிழ் முற்றம்" நிகழ்ச்சியில் 12.03.2026, வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை தமிழ் நூல்கள் பிரிவு, இரண்டாம் தளத்தில் "இலக்கியமும் வாழ்வியலும்" என்ற தலைப்பில் திரு. ச. திருநாவுக்கரசு, அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி!
