கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி இணைந்து “THE LIBRARY : TEMPLE OF HUMAN THOUGHT" நிகழ்ச்சி (06.03.202),வெள்ளிக்கிழமை,காலை 10.00 மணி முதல்11.00 மணி வரை
கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி,மதுரை இணைந்து வழங்கும் “THE LIBRARY : TEMPLE OF HUMAN THOUGHT" 06.03.2026,வெள்ளிக்கிழமை அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வகை பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.இதில் Dr.D.Malar vizhi,Asst. Prof.(Tamil),Arul anandhar college, அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
