சிகரம் தொடு " Economics for competitive Exams " (02/03/ 2026) திங்கள் கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை

Posted by Elakkiya on March 04, 2026

அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டித் தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு  நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்

 Economics for competitive Exams என்ற தலைப்பில் 

 திரு B.சரத்குமார் B.Sc. B.Ed. அவர்கள்

 02/03/ 2026   திங்கள் கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை பயிற்சி  அளித்தார்.  இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்  நன்றி.

 நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு:


https://www.facebook.com/share/p/1Czb9m1NYb/