KCL Expresso "Intelligence Speaks": "வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள்" (19.03.2026) வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.03.2026 வியாழக்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் "வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள்" என்ற தலைப்பில் திருமதி மா.கோமதி MA M Phil B Ed DGT ,தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், இ மா கோ யாதவர் மகளிர் கல்லூரி,மதுரை அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு அன்புடன் அழைக்கின்றோம். https://tinyurl.com/bdeu8x7b
