"முத்தமிழ் முற்றம்"-"இலக்கியமும் வாழ்வியலும்" (12.03.2026) வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற "முத்தமிழ் முற்றம் " நிகழ்ச்சியில் " 12.03.2026, வியாழக்கிழமை மாலை "இலக்கியமும் வாழ்வியலும்" என்ற தலைப்பில் திரு.ச.திருநாவுக்கரசு அவர்கள் இலக்கியம் மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு பெரும் செல்வமாகும் என மிகவும் அழகாகவும் நகைச்சுவையுடனும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
