சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் From Silence to Confidence. Spoken English Training & Crack Exams with Strong English Grammar Level II 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணி

Posted by Elakkiya on March 22, 2026

 From Silence to Confidence. Spoken English Training(21/02/26     முதல் 07/03/26 வரை ) AND Crack Exams with Strong English Grammar Level II (14/03/26 to 22/03/26 ) இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு சான்றிதழ் வழங்கப்படும்