"எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள்" (23.03.2026) திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Elakkiya on March 25, 2026

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற "இன்று  " நிகழ்ச்சியில் " 23.03.2026, திங்கள்கிழமை   மாலை  "எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள் " என்ற தலைப்பில் முனைவர் .சண்முக திருமுருகன்  ஐயா அவர்கள் அசோகமித்திரன் அவர்களின் எழுத்தின் சிறப்பு சாதாரண சம்பவங்களைக் கூட சிந்திக்க வைக்கும் வகையில் மாற்றும் திறன் என்று மிகவும் அழகாக சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்று  சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும்   எங்களது மனமார்ந்த நன்றிகள்.