"எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள்" (23.03.2026) திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Elakkiya on March 22, 2026

 அனைவருக்கும் வணக்கம் !

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவலைகள்" என்ற தலைப்பில் முனைவர். சண்முக திருக்குமரன் அவர்கள் 23.03.2026, திங்கட்கிழமை அன்று ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப்பிரிவில் சிறப்புரையாற்ற உள்ளார். 

இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

நன்றி!