"இன்று " நிகழ்ச்சியில் "உலக தண்ணீர் தினத்தை"முன்னிட்டு 22.03.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 வரை

Posted by Elakkiya on March 17, 2026

 அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று " நிகழ்ச்சியில் "உலக தண்ணீர் தினத்தை"முன்னிட்டு   22.03.2026, ஞாயிற்றுக்கிழமை  காலை 11.30 மணி முதல் 12.30 வரை  இரண்டாம் தளத்தில் திருமதி. இரா.கீதாமணி,சமூக விழிப்புணர்வு பேச்சாளர் , அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.