DRUG AWARENESS, POSCO ACT (PROTECTION OF CHILDREN), CYBERCRIME AWARENESS பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி 20.03.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி

Posted by Elakkiya on March 17, 2026

 அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி 20.03.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தரைத்தளத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் திரு. K.சுப்பையா அவர்கள் (காவல் உதவி ஆணையர், மத்திய குற்றப் பிரிவு, சமூக நீதி மற்றும் உரிமைகள் பிரிவு(பொ) மதுரை மாநகர்) கலந்துரையாடல் நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.