யாதுமாகி நின்றாய் சக்தி "பெண் வலிமை உலகின் பெருமை" 08/03/26 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சர்வதேச மகளிர் தின 08/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் தனது தனித் திறமைகளை மேடையில் அரங்கேற்றினர் பெண்களுக்கு என்றும் பக்கபலமாய் அண்ணனாக, தகப்பனாக, கணவனாக, மகனாக வாழ்வில் ஆண்கள் எப்போதும் இருப்பதுண்டு அது போலவே இந்த நிகழ்ச்சியிலும் ஆண்கள் பலர் கலந்து கொண்டு தனது கர ஓசைகள் மூலம் பெண்களுக்கு உற்சாகம் அளித்து இந்நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களது நன்றி.
நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு:
https://www.facebook.com/share/p/1HoDnfYPyo/
