“இளையோர் களம்” 27.02.2026 மாலை 4.30 மணி

Posted by Elakkiya on February 28, 2026

 அனைவருக்கும் வணக்கம்- நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (27.02.2026) வெள்ளிக்கிழமை  நேற்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்"‌  என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,  பள்ளி மாணவ/மாணவிகள் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை (இசை,உரை,கவிதை) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி