கலைஞர் நூற்றாண்டு நூலகம், விக்கிப்பீடியா மற்றும் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் இணைந்து “விக்கிப்பீடியா அறிவியல் பயிலரங்கம்” நிகழ்ச்சி 08.03.2026 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

Posted by Elakkiya on February 28, 2026

 அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம், விக்கிப்பீடியா மற்றும் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் இணைந்து “விக்கிப்பீடியா அறிவியல் பயிலரங்கம்” நிகழ்ச்சி 08.03.2026 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  நடத்தப்படுகிறது.இந்நிகழ்வில் வாசகர்கள் , மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்!,  நன்றி ...

பங்கேற்பதற்கு முன்பதிவு அவசியம்

முன்பதிவிற்கு : QR குறியீட்டை பயன்படுத்தவும்.