யாதுமாகி நின்றாய் சக்தி "வலிமையான பெண்கள் வளமான உலகம்" 08/03/26 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை
அனைவருக்கும் வணக்கம்
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக யாதுமாகி நின்றாய் சக்தி என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை தோறும் நடைபெறும் அந்த வகையில் இந்த மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக பெண்கள் தங்களது திறமைகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் மேடையை நாங்கள் தருகின்றோம் பெண்களே உங்கள் திறமைகளை நீங்கள் உலகிற்கு வெளிப்படுத்தலாம்
இதில் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த விரும்பினால் கீழ்கண்ட இணைப்பில் முன் பதிவு செய்யவும்
முன்பதிவுக்கு:https://tinyurl.com/KCL-yaathumahinintrai-sakthi
